New Update
/indian-express-tamil/media/media_files/MDvxw2Nn4ufkK0ZBAllJ.jpg)
ராதிகா ப்ரீத்தி
சீரியல் நடிகையாக அறிமுகமாகி சந்தானத்துடன் ஒரு படத்தில் நாயகியாக நடித்திருந்த நடிகை ஒருவரின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
ராதிகா ப்ரீத்தி
பூவே உனக்காக தொடர் மூலம் பிரபலமான ராதிகா ப்ரீத்தி கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். தமிழில் பூவே உனக்காக சீரியல் தான் அவரின் என்ட்ரி.
பூவே உனக்காக சீரியல் மூலம் அறிமுகமான இவர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் இந்த சீரியலில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார்.
சீரியலுக்கு வருவதற்கு முன்பு கன்னடத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் இதில் எந்நத படமும் ராதிகா ப்ரீத்திக்கு கைகொடுக்கவில்லை.
கடந்த 2019-ம் ஆண்டு தமிழில் இவர் நடிப்பில தயாரானா நாதிரு தின்னா என்ற படம் வெளியானது. இந்த படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை.
தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ராதிகா ப்ரீத்தி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்ட வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாவில் 5 லட்சத்திற்கு அதிகமாக ஃபாலோயர்களை வைத்துள்ள நடிகை ராதிகா ப்ரீத்தி வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்க தவறியதில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.