Advertisment

என் கனவுக் கன்னி நான்தான்… நடிகை ரேஷ்மா வைரல் படங்கள்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் ராதிகா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா பசுபுல்லேட்டி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Reshma

பாக்கியலடசுமி சீரியல் நடிகை ரேஷ்மா

 பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் ராதிகா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா பசுபுல்லேட்டி.

publive-image

செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. பின்னர் சன் டிவியின் வாணி ராணி, மரகத வீணை, வம்சம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார்.

publive-image

பின்னர் திருமணத்திற்கு பின்னர், சில காலம் சின்னத்திரையில் நடிக்காமல் இருந்தவர், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் எண்ட்ரி கொடுத்தார். வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், கோ 2 உள்ளிட்ட படங்களிலும் ரேஷ்மா நடித்துள்ளார்.

publive-image

மேலும் பகல் நிலவு, உயிர்மை உள்ளிட்ட பல்வேறு சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி, மற்றும் கலர்ஸ் தமிழின் அபி டெய்லர் சீரியல்களில் ரேஷ்மா நடித்து வருகிறார்.

publive-image

இந்தநிலையில், ரேஷ்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 40 வயதிலும் செம அழகாக இருப்பதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Reshma
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment