/tamil-ie/media/media_files/uploads/2023/01/Reshma.jpg)
பாக்கியலடசுமி சீரியல் நடிகை ரேஷ்மா
பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/01/Reshma-2.jpg)
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் ராதிகா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா பசுபுல்லேட்டி.
/tamil-ie/media/media_files/uploads/2023/01/Reshma-3.jpg)
செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. பின்னர் சன் டிவியின் வாணி ராணி, மரகத வீணை, வம்சம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/01/Reshma-4.jpg)
பின்னர் திருமணத்திற்கு பின்னர், சில காலம் சின்னத்திரையில் நடிக்காமல் இருந்தவர், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் எண்ட்ரி கொடுத்தார். வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், கோ 2 உள்ளிட்ட படங்களிலும் ரேஷ்மா நடித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/01/Reshma-5.jpg)
மேலும் பகல் நிலவு, உயிர்மை உள்ளிட்ட பல்வேறு சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி, மற்றும் கலர்ஸ் தமிழின் அபி டெய்லர் சீரியல்களில் ரேஷ்மா நடித்து வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/01/Reshma-8.jpg)
இந்தநிலையில், ரேஷ்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 40 வயதிலும் செம அழகாக இருப்பதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.