நவராத்திரி, ஆயுதபூஜை கொண்டாட்டம்... சக நடிகர்களுடன் பிரபல சீரியல் நடிகை

சீரியல் பரபரப்பான உச்சத்தை தொட்டு வரும் நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

சீரியல் பரபரப்பான உச்சத்தை தொட்டு வரும் நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

author-image
WebDesk
New Update
தனக்கு தானே தாலி கட்டிக்கொண்ட சீரியல் நடிகை : காதலர் தின வீடியோ வைரல்

விஜய் டிவி சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் அதே வேளையில். இந்த நிகழ்ச்சிகளில்’ பங்கேற்று வரும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

Advertisment
publive-image

அந்த வகையில் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் தற்போது பாக்யாவின் கணவர் கோபி ராதிகாவை திருமணம் செய்துகொண்டார்.

publive-image
Advertisment
Advertisements

இதனால் சீரியல் பரபரப்பான உச்சத்தை தொட்டு வரும் நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த சீரியலில் பாக்யாவின் மகன் எழிலுக்கு ஜோடியாக நடித்து வருபவர் ரித்திகா.

publive-image

சீரியல் மட்டுமல்லாது ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வரும் இவர், சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்தாலும் முக்கியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை மட்டுமே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

publive-image

அந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த நவராத்திரி மற்றும் ஆயுதபூஜை பண்டிகைகயை முன்னிட்ட இவர் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

publive-image

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: