/tamil-ie/media/media_files/uploads/2022/10/Rithika-tamil.jpg)
விஜய் டிவி சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் அதே வேளையில். இந்த நிகழ்ச்சிகளில்’ பங்கேற்று வரும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/Rithika-1-1.jpg)
அந்த வகையில் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் தற்போது பாக்யாவின் கணவர் கோபி ராதிகாவை திருமணம் செய்துகொண்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/Rithika-8.jpg)
இதனால் சீரியல் பரபரப்பான உச்சத்தை தொட்டு வரும் நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த சீரியலில் பாக்யாவின் மகன் எழிலுக்கு ஜோடியாக நடித்து வருபவர் ரித்திகா.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/Rithika-7.jpg)
சீரியல் மட்டுமல்லாது ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வரும் இவர், சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்தாலும் முக்கியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை மட்டுமே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/Rithika-6.jpg)
அந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த நவராத்திரி மற்றும் ஆயுதபூஜை பண்டிகைகயை முன்னிட்ட இவர் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/Rithika-4-1.jpg)
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.