scorecardresearch

உங்கள் கதைகளுக்கு நீங்கள் தான் இளவரசி… புதிய கெட்டப்பில் அசத்தும் நடிகை ரித்திகா

தமிழகத்தின் கோயம்புத்தூரை சேர்ந்த இவர், விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

உங்கள் கதைகளுக்கு நீங்கள் தான் இளவரசி… புதிய கெட்டப்பில் அசத்தும் நடிகை ரித்திகா

பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கேரக்டரில் நடித்து வரும் நடிகை ரித்திகா தமிழ் செல்வி சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்யலட்சுமி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் அமிர்தா கேரக்டரில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் ரித்திகா தமிழ் செல்வி.

தமிழகத்தின் கோயம்புத்தூரை சேர்ந்த இவர், விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.தொடர்ந்து பாக்யலட்சுமி சீரியலில் நடித்து வரும் இவர், ஏராளமாக ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ளார்

அந்த வகையில் இவர் பங்கேற்ற குக் வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட ஷோக்கள் ரசிகர்கள் மத்தியி் நல்ல வரவேற்பை பெற்றது. சமூக வலைதளஙகளில் ஆக்டீவாக இருக்கும் ரித்திகா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் இவர் பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த பதிவில் நம் எல்லோருக்குள்ளும் ஒரு இளவரசி இருக்கிறாள். உங்கள் சொந்த கதையில் நீங்கள் இளவரசியாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial actress rithika tamil selvi new photo gallery in tamil

Best of Express