Serial Actress Rithika Photo Gallery : விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்யலட்சுமிஇ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் அமிர்தா கேரக்டரில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் ரித்திகா தமிழ் செல்வி.

தமிழகத்தின் கோயம்புத்தூரை சேர்ந்த இவர், விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

தொடர்ந்து பாக்யலட்சுமி சீரியலில் நடித்து வரும் இவர், ஏராளமாக ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ளார்

அந்த வகையில் இவர் பங்கேற்ற குக் வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட ஷோக்கள் ரசிகர்கள் மத்தியி் நல்ல வரவேற்பை பெற்றது.

சமூக வலைதளஙகளில் ஆக்டீவாக இருக்கும் ரித்திகா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் இவர் பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.




“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “