Advertisment

சண்டக்கோழியான ரியா... வித்தியாசமாக க்ளிக்ஸ் கலெக்ஷன்ஸ்

விஜய் டிவியின் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் சந்தியா என்ற மெயின் ரோலில் நடித்து பிரபலமானவர் ரியா விஸ்வநாதன்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Riya

நடிகை ரியா விஸ்வநாதன்

ராஜா ராணி 2 சீரியல் மூலம் பிரபலமான நடிகை ரியா விஸ்வநாதன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மட்டுமல்லாது இதில் பங்கேற்கும் மற்றும் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் பெரிய ஆதரவு அளித்து வருகின்றனர்.

publive-image

அந்த வகையில் விஜய் டிவியின் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் சந்தியா என்ற மெயின் ரோலில் நடித்து பிரபலமானவர் ரியா விஸ்வநாதன். முதலில் ஆல்யா மானசா நடித்து வந்தார்.

publive-image

அவர் கர்ப்பமானதை தொடர்ந்து, பிரசவம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக நடிக்க வந்தவர் தான் ரியா விஸ்வநாதன்.

publive-image

இந்த சீரியலும் விறுவிறுப்பாக சென்றுகோண்டிருந்த நிலையில், ரியாவின் நடிப்பும் பாராட்டை பெற்றது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரியா ராஜா ராணி சீரியலில் இருந்து விலகினார்

publive-image

நடிப்பு மட்டுமல்லாமல் சிறந்த டான்சராகவும் இருக்கும் ரியா அவ்வப்போது தனது டான்ஸ் தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.

publive-image

அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்க்கும் தங்களது கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Raja Rani 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment