/tamil-ie/media/media_files/uploads/2022/01/Smrithi-Kashyap.jpg)
Serial Actress Smirithi Kashyap Phtoto Gallery : சீரியல் ஒளிபரப்பு செய்வதில் முன்னணியில் உள்ள சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரோஜா. பிரியங்கா நல்காரி, சிப்பு சூரியன் வடிவுக்கரசி, ராஜேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/smrithi-Kashyap-1.jpg)
ரோஜா சீரியலில் தனது சுட்டித்தனமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகை ஸ்மிர்தி காஷ்யப்.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/smriti-kashyap-13.jpg)
ரோஜா சீரியலில் பூஜா என்ற கேரக்டரில் நடித்து வரும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/smriti-kashyap-12.jpg)
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஸ்மிர்தி காஷ்யப் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/smriti-kashyap-11.jpg)
அப்படி இவர் வெளியிடும்வீடியோ மற்றும் புகைப்படங்கள் இனையத்தில் வைரலாக பரவி வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/smriti-kashyap-2.jpg)
குறிப்பாக இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/smriti-kashyap-3.jpg)
மகாராஷ்டிராவை சேர்ந்த இவர் தற்போது சன்டியின் ரோஜா சீரியல் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/smriti-kashyap-4.jpg)
மேலும் ஸ்மிர்தி காஷ்யப் இந்தி படம் ஒன்றில் நாயகியாக நடித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/smriti-kashyap-5.jpg)
ஸ்மிர்தி காஷ்யப் ஸ்டைலிஷ் புகைப்படம்
/tamil-ie/media/media_files/uploads/2022/01/smriti-kashyap-6.jpg)
ஸ்மிர்தி காஷ்யப் ஸ்டைலிஷ் புகைப்படம்
/tamil-ie/media/media_files/uploads/2022/01/smriti-kashyap-7.jpg)
ஸ்மிர்தி காஷ்யப் ஸ்டைலிஷ் புகைப்படம்
/tamil-ie/media/media_files/uploads/2022/01/smriti-kashyap-8.jpg)
ஸ்மிர்தி காஷ்யப் ஸ்டைலிஷ் புகைப்படம்
/tamil-ie/media/media_files/uploads/2022/01/smriti-kashyap-9.jpg)
ஸ்மிர்தி காஷ்யப் ஸ்டைலிஷ் புகைப்படம்
/tamil-ie/media/media_files/uploads/2022/01/smriti-kashyap-10.jpg)
ஸ்மிர்தி காஷ்யப் ஸ்டைலிஷ் புகைப்படம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.