Advertisment

சீரியல் மட்டுமல்ல, இங்கேயும் கலக்குவோம்... நடிகை ஸ்மிர்தி காஷ்யப் ஸ்டைலிஷ் புகைப்படங்கள் #Photogallery

Tamil Serial Update : சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஸ்மிர்தி காஷ்யப் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.

author-image
WebDesk
New Update
சீரியல் மட்டுமல்ல, இங்கேயும் கலக்குவோம்... நடிகை ஸ்மிர்தி காஷ்யப் ஸ்டைலிஷ் புகைப்படங்கள் #Photogallery

Serial Actress Smirithi Kashyap Phtoto Gallery : சீரியல் ஒளிபரப்பு செய்வதில் முன்னணியில் உள்ள சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரோஜா. பிரியங்கா நல்காரி,  சிப்பு சூரியன் வடிவுக்கரசி, ராஜேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

Advertisment
publive-image

ரோஜா சீரியலில் தனது சுட்டித்தனமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகை ஸ்மிர்தி காஷ்யப்.

publive-image

ரோஜா சீரியலில் பூஜா என்ற கேரக்டரில் நடித்து வரும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

publive-image

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஸ்மிர்தி காஷ்யப் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.

publive-image

அப்படி இவர் வெளியிடும்வீடியோ மற்றும் புகைப்படங்கள் இனையத்தில் வைரலாக பரவி வருகிறது.

publive-image

குறிப்பாக இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர்.

publive-image

மகாராஷ்டிராவை சேர்ந்த இவர் தற்போது சன்டியின் ரோஜா சீரியல் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளார்.   

publive-image

மேலும் ஸ்மிர்தி காஷ்யப் இந்தி படம் ஒன்றில் நாயகியாக நடித்துள்ளார்.

publive-image

ஸ்மிர்தி காஷ்யப் ஸ்டைலிஷ் புகைப்படம்

publive-image

ஸ்மிர்தி காஷ்யப் ஸ்டைலிஷ் புகைப்படம்

publive-image

ஸ்மிர்தி காஷ்யப் ஸ்டைலிஷ் புகைப்படம்

publive-image

ஸ்மிர்தி காஷ்யப் ஸ்டைலிஷ் புகைப்படம்

publive-image

ஸ்மிர்தி காஷ்யப் ஸ்டைலிஷ் புகைப்படம்

publive-image

ஸ்மிர்தி காஷ்யப் ஸ்டைலிஷ் புகைப்படம்

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Roja Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment