Advertisment

விவரிக்க முடியாத அழகு... விசித்திரமான புன்னகை... ரசிகர்களை கவரும் ரோஷ்னி

சின்னத்திரை நடிகைகளில் முதல் சீரியலிலேயே முத்திரை பதித்தவர்களில் ஒருவர் ரோஷினி ஹரிப்பிரியன்.

author-image
WebDesk
New Update
விவரிக்க முடியாத அழகு... விசித்திரமான புன்னகை... ரசிகர்களை கவரும் ரோஷ்னி

சின்னத்திரை நடிகை ரோஷ்னி ஹரிப்பிரியன் தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள போட்டோஷூட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

சின்னத்திரை நடிகைகளில் முதல் சீரியலிலேயே முத்திரை பதித்தவர்களில் ஒருவர் ரோஷினி ஹரிப்பிரியன். விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த இவர் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுள்ளார்.

publive-image
publive-image

தற்போது அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டாலும் அவரை மிஸ் செய்யக்கூடிய பல ரசிகர்கள் இருக்கதான் செய்கிறார்கள். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

publive-image
publive-image

தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள இவர், சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் நிலையில், அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

publive-image

இவர் வெளியிடும் வித்தியாசமான பல பதிவுகள் ரசிகர்கள் மத்தில வைரலாக பரவுவது தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ரோஷினி வெளியிட்டுள்ள போட்டோஷூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

publive-image

ஊதா நிற உடையில் போஸ் கொடுத்துள்ளார். இந்த படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்தக்களை கூறி வருகின்றனர். தற்போது இந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Roshini
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment