அளவான சிரிப்பு.. வசீகரமான பார்வை... பாரம்பரிய உடையில் அசத்தும் நடிகை ரோஷினி

திரைத்துறையில்’ சாதிக்க நிறம் முக்கியமல்ல என்பதை பலமாக எடுத்து கூறியுள்ள ரோஷ்னி தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

திரைத்துறையில்’ சாதிக்க நிறம் முக்கியமல்ல என்பதை பலமாக எடுத்து கூறியுள்ள ரோஷ்னி தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

author-image
WebDesk
New Update
இயற்கை அழகு... அளவான புன்னகை... ரோஷ்னியின் ஓணம் ஸ்பெஷல்

Actress Roshini Haripriyan New Photoshoot : தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஷ்னி ஹரிப்பிரியன். விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர் தனது சிறப்பான நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தினார்.

Advertisment

மேலும் இவரின் நடிப்பு மற்றும் முகபாவனைகளுக்காகவே பாரதி கண்ணம்மா சீரியலை பாக்கும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கும் கனிசமாக உயர்ந்தது. ஆனால் கடந்த சில மாத்களுக்கு முன்பு ரோஷ்னி திடீரென பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

publive-image
publive-image
Advertisment
Advertisements

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில். இவருக்கு பதிலாக வினுஷா தேவி தற்போது கண்ணம்மா ரோலில் நடித்து வருகிறார். திரைத்துறையில்’ சாதிக்க நிறம் முக்கியமல்ல என்பதை பலமாக எடுத்து கூறியுள்ள ரோஷ்னி தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

publive-image
publive-image

மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரோஷ்னி சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வரும் ரோஷ்னி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

publive-image
publive-image

பச்சை மற்றும் வெள்ளை நிற பாரம்பரியமான சேலையில் கட்சியளிக்கும் ரோஷ்னி எளிமையாக ரசிகர்களை கவரும் வகையில் போஸ் கொடுத்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: