scorecardresearch

பச்சை நிறமே… பச்சை நிறமே… பாவாடை தாவணியில் பழைய கண்ணம்மா #PhotoGallery

Tamil Serial Update : ரோஷினி ஹரிப்பிரியன் தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார்.

Tamil Serial Actress Roshini Haripriyan Photoshoot New : சின்னத்திரை நடிகைகளில் முதல் சீரியலிலேயே முத்திரை பதித்தவர்களில் ஒருவர் ரோஷினி ஹரிப்பிரியன். விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த இவர், தற்போது அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டாலும் அவரை மிஸ் செய்யக்கூடிய பல ரசிகர்கள் இருக்கதான் செய்கிறார்கள்.

அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ரொஷினி ஹரிப்பிரியன், தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார்.

மேலும சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ரோஷினி, அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவர் வெளியிடும் வித்தியாசமான பல பதிவுகள் ரசிகர்கள் மத்தில வைரலாக பரவுவது தொடர்ந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது ரோஷினி வெளியிட்டுள்ள போட்டோஷூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பாரம்பரிய உடையான பாவாடை தாவனியில் எடுத்துள்ள இந்த போட்டோஷூட்டில் பச்சை நிற உடையில் போஸ் கொடுத்துள்ளார்.

இந்த படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்தக்களை கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial actress roshini haripriyan new photoshoot update in tamil