Advertisment

அழகியே... இந்த போட்டோ யார் எடுத்தது தெரிஞ்சிக்கலாமா? ரோஷினி ஹரிப்பிரியன் க்ளிக்ஸ்

மாடலிங் துறையில் கால்பதித்த ரோஷினிக்கு பாரதி கண்ணம்மா சீரியல் பெரிய வாய்ப்பாக அமைந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Roshini

ரோஷினி ஹரிப்பிரியன்

பாரதி கண்ணம்மா முதல் சீசன் மூலம் அதிகமான ரசிகர்களை சம்பாதித்த நடிகை ரோஷினி ஹரிப்பிரியன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image
ரோஷினி ஹரிப்பிரியன்

சென்னையில் பிறந்து வளர்ந்த எனக்கு கல்லூரி முடிக்கும் வரையில் இவருக்குள் என் நிறம் பற்றிய தாழ்வு மனப்பான்மை இருந்துள்ளது.எந்த உடை அணிந்தாலும் எனக்குப் பொருத்தமில்லாமல் இருப்பதாகவே கருதியுள்ளார்.

publive-image
ரோஷினி ஹரிப்பிரியன்

அதிகம் பேசவும் மாட்டேன். வாய் திறந்து சிரிக்க மாட்டேன். இப்படி என்னைப் பற்றி நானே வெகுநாட்களாகத் தாழ்த்திக்கொண்டிருந்தேன். கல்லூரி முடித்தபிறகுதான் எதற்காக நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம் என்கிற கேள்வி என்னுள் எழுந்தது.

publive-image
ரோஷினி ஹரிப்பிரியன்

சுய தொழில் செய்யலாம் என, நானே கைப்பட தயாரிக்கும் காதணிகளை நானே அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.

publive-image
ரோஷினி ஹரிப்பிரியன்

அதன்பிறகு மாடலிங் துறையில் கால்பதித்த ரோஷினிக்கு பாரதி கண்ணம்மா சீரியல் பெரிய வாய்ப்பாக அமைந்தது. இதனை பயன்படுத்திக்கொண்ட அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

publive-image
ரோஷினி ஹரிப்பிரியன்

எபிசோடு செல்ல செல்ல கண்ணம்மா என்ற கேரக்டர் பெயரே இவருக்கு மாற்று பெயராக அமைந்துவிட்டது. தொடர்ந்து பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த அவர் ஒரு கட்டத்தில் அதில் இருந்து விலகினார்.

publive-image
ரோஷினி ஹரிப்பிரியன்

அதன்பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற ரோஷ்னி தற்போது ஆல்பம் மற்றும் மியூசிக் வீடியோக்களில் நடித்து வருகிறார். இது தொடர்பான ப்ரமோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

publive-image
ரோஷினி ஹரிப்பிரியன்

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரோஷ்னி தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Roshini
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment