/indian-express-tamil/media/media_files/6CJaxJdl8ojCT2NahIoj.jpg)
நடிகை ரோஷ்னி ஹரிப்பிரியன்
/indian-express-tamil/media/media_files/hXK97BHRmB9OxQ4v6L6e.jpg)
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர் ரோஷினி ஹரிப்பிரியன். இந்த சீரியலில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தார்.
/indian-express-tamil/media/media_files/UZSnYtryh0Ix7KPZ1w2e.jpg)
சென்னையில் பிறந்து வளர்ந்த எனக்கு கல்லூரி முடிக்கும் வரையில் இவருக்குள் என் நிறம் பற்றிய தாழ்வு மனப்பான்மை இருந்துள்ளது.எந்த உடை அணிந்தாலும் எனக்குப் பொருத்தமில்லாமல் இருப்பதாகவே கருதியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/lczQkRPaHnXu1F2GbAGy.jpg)
அதிகம் பேசவும் மாட்டேன். வாய் திறந்து சிரிக்க மாட்டேன். இப்படி என்னைப் பற்றி நானே வெகுநாட்களாகத் தாழ்த்திக்கொண்டிருந்தேன். கல்லூரி முடித்தபிறகு சுய தொழில் செய்யலாம் முடிவு செய்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/3pRRfBIfDqKqFSONaXsa.jpg)
இதற்காக தானே கைப்பட தயாரிக்கும் காதணிகளை நானே அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். அதன்பிறகு மாடலிங் துறையில் கால்பதித்த ரோஷினிக்கு பாரதி கண்ணம்மா சீரியல் பெரிய வாய்ப்பாக அமைந்தது.
/indian-express-tamil/media/media_files/2N8wkfSd9dssNOumDFGV.jpg)
/indian-express-tamil/media/media_files/gyLsIEWjgFvaF2whqTmN.jpg)
இதனை பயன்படுத்திக்கொண்ட அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். எபிசோடு செல்ல செல்ல கண்ணம்மா என்ற கேரக்டர் பெயரே இவருக்கு மாற்று பெயராக அமைந்துவிட்டது.
/indian-express-tamil/media/media_files/6MEySJjAh52yUQ2UpHHQ.jpg)
பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த அவர் ஒரு கட்டத்தில் அதில் இருந்து விலகினார். அதன்பிறகு ஆல்பம் பாடல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் என பிஸியாக இருந்து வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/jT39yFznQ5Qrjq3ujx0S.jpg)
/indian-express-tamil/media/media_files/QU1FRnJ05PXZYPHZPdr9.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரோஷினி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/qGhsE9aLKSGjDvtSxVHy.jpg)
அந்த வகையில் தற்போது புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரோஷினி ஹரிப்பிரியன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.