/tamil-ie/media/media_files/uploads/2023/04/Roshini-8.jpg)
ரோஷினி ஹரிப்பிரியன்
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமான நடிகை ரோஷினி ஹரிப்பிரியன் தற்போது பிளாக் அன்ட் வொயிட் வகையில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/Roshini-7-1.jpg)
பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமானவர் ரோஷினி ஹரிப்பிரியன். திரைத்துறையில் சாதிக்க நிறம் தடையில்லை என்பதை நிரூபித்தவர்களில் இவரும் ஒருவர். மாடலிங் மூலம் தனது வாழக்கையை தெராடங்கிய ரோஷினிக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது பாரதி கண்ணம்மா சீரியல்.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/Roshini-6-1.jpg)
முழுக்க முழுக்க புதுமுகங்களாக நடித்திருந்த இந்த சீரியலில் தனது நடிப்புத்திறமையால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற ரோஷினி பாரதி கண்ணம்மாவின் அடையாளமாக மாறினார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/Roshini-5-1.jpg)
பெயரும் புகழும் தாறுமாறாக வந்துகொண்டிருந்த நிலையில், திடீரென பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து ரோஷினி விலகினார். தனிப்பட் காரணங்களுக்காக அவர் விளகியதாக கூறப்பட்டது.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/Roshini-4-1.jpg)
அதனைத் தொடர்ந்து விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற ரோஷினி, தற்போது ஆல்பம் மற்றும் மியூசிக் வீடியோக்களில் நடித்து வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/Roshini-3-1.jpg)
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரோஷினி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/Roshini-2-1.jpg)
மாடர்ன் டிரெஸ், புடவை என இவர் அடிக்கடி வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/Roshini-1-1.jpg)
அந்த வகையில் தற்போது பிளாக் அண்ட் வொயிட் வகையில் ரோஷினி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.