மகிழ்ச்சியும்... புன்னகையும்... மனதை ஈர்க்கும் ரோஷினி ஸ்மைலி க்ளிக்ஸ்

சமீபத்தில் வெளியான இவரின் ஆல்பம் பாடல் தொடர்பான ப்ரமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் வெளியான இவரின் ஆல்பம் பாடல் தொடர்பான ப்ரமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

author-image
WebDesk
New Update
மகிழ்ச்சியும்... புன்னகையும்... மனதை ஈர்க்கும் ரோஷினி ஸ்மைலி க்ளிக்ஸ்

சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ரோஷினி ஹரிபிரியன்.  விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வந்த முன்னணி சீரியல்களுள் ஒன்றாக ‘பாரதி கண்ணம்மா.

Advertisment
publive-image

நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியலில் கண்ணம்மா ரோலில் நடித்தவர் நடிகை ரோஷினி ஹரிபிரியன். ஒரு கட்டத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார்.‘

publive-image
Advertisment
Advertisements

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் ரோஷ்னி ஹரிப்பிரியன்

publive-image

தற்போது ஆல்பம் வீடியோக்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இவரின் ஆல்பம் பாடல் தொடர்பான ப்ரமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

publive-image

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ரோஷினி, அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

publive-image

அந்த வகையில் தற்போது ரோஷினி வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

publive-image

பாரதி கண்ணம்மா சீரியல் லீடு ரோலில் நடித்து பிரபலமான நடிகை ரோஷ்னி ஹரிப்பிரியன் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Roshini

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: