Advertisment

என்ன ஒரே பனிமூட்டமா இருக்கு! இதுதான் ட்ரெண்டிங்கா... நடிகை ஷிவானி வைரல் க்ளிக்ஸ்

சரவணன் மீனாட்சி, ராஜா ராணி, கடைக்குட்டி சிங்கம், உள்ளிட்ட சில தொடங்களில் நடித்த ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

author-image
WebDesk
New Update
Shivani

ஷிவானி நாராயணன்

சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் பல படங்களை கைவசம் வைத்துள்ள நடிகை ஷிவானி நாராயணன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணைத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

சமூக வலைதளங்களின் மூலம் பிரபலமாகி விஜய் டிவியில் ஒளிப்பரப்பட்ட பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனவர் ஷிவானி நாராயணன்.

publive-image

தொடர்ந்து சரவணன் மீனாட்சி, ராஜா ராணி, கடைக்குட்டி சிங்கம், உள்ளிட்ட சில தொடங்களில் நடித்த ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

publive-image

அதன்பிறகு பிபிஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷிவானி, விக்ரம் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் சந்தானம் கேரக்டரின் மனைவியாக நடித்திருந்தார்.  

publive-image

அழகு மட்டுமில்லை ஆக்டிங் அண்ட் டான்ஸ் ஆடும் திறமையும் உள்ள  ஷிவானி டிக் டாக், டப்மேஷ்கள் இணையத்தில் மிகவும் பிரபலம். அதேபோல் ஷிவானிக்கு இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ஃபேன்ஸ் ஃபாலோயர்கள் உள்னர்.

publive-image

விக்ரம் படத்தை தொடர்ந்து வீட்ல விஷேஷம், படத்தில் நடித்த ஷிவானி விஜய் சேதுபதியுடன் டிஎஸ்பி, வடிவேலுடன் நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

publive-image

தற்போது பம்பர் என்ற படத்தில் நடித்து வரும் இவர், சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Shivani Narayanan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment