New Update
1/10
ஜீ தமிழில் நல்ல வரவேற்பை பெற்று வரும் முக்கிய சீரியல் கார்த்திகை தீபம்.
2/10
இந்த சீரியலில் ஐஸ்வர்யா என்ற கேரக்டரில் நடித்தவர் சுபா ரக்ஷதா
3/10
4/10
வில்லத்தனத்தில் மிரட்டிய இவர், தற்போது இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார்.
5/10
6/10
கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர், தற்போது அடுத்து எந்த சீரியலில் நடிக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
7/10
8/10
சமூகவலைதளங்கில் ஆக்டீவாக இருக்கும் ரக்ஷிதா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
9/10
10/10
அந்த வகையில் தற்போது கடற்கரையில் இருந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.