மின்னொளியில் மின்னும் சுஜிதா தனுஷ்... பலவித உடையில் புகைப்படங்கள் #Photo Gallery

விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்பத்தின் மூத்த அண்ணி தனம் கேரக்டரில் சுஜிதா நடித்து வருகிறார்.

விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்பத்தின் மூத்த அண்ணி தனம் கேரக்டரில் சுஜிதா நடித்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
மின்னொளியில் மின்னும் சுஜிதா தனுஷ்... பலவித உடையில் புகைப்படங்கள் #Photo Gallery

தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி சீரியல் நடிகையாக உயர்ந்துள்ளவர் சுஜிதா தனுஷ்.

Advertisment
publive-image

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர், 1983-ம் ஆண்டு வெளியான அப்பாஸ் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

publive-image
Advertisment
Advertisements

தொடர்ந்து பாக்யராஜின் முந்தானை முடிச்சு படம் உட்பட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், அஜித் நடிப்பில் வெளியான வாலி படத்தில் அவரின் தங்கையாக நடித்திருந்தார்.

publive-image

தொடர்ந்து தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்திருந்தாலும், அவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலபடுத்தியது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.

publive-image

விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்பத்தின் மூத்த அண்ணி தனம் கேரக்டரில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அந்த கேரக்டருக்கு உயிர்கொண்டுத்து வருகிறார்.

publive-image

இதே சீரியல் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் தனம் கேரக்டரில் சுஜிதாவே நடித்து வருகிறார்.

publive-image

அது மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி சீரியல்கள் பலற்றில் சுஜிதா நடித்து வருகிறார்.

publive-image

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

publive-image

அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

publive-image

ஏஞ்சல் லுக்கில் சுஜிதா

publive-image

குழந்தைகளுடன் சுஜிதா

publive-image

நேச்சுரல் லுக் சுஜிதா

publive-image

மாடலிங் போட்டோகிராஃபி சுஜிதா

publive-image

மாடர்ன் உடையில் சுஜிதா

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pandian Stores Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: