புத்திசாலித்தனமான ஹீரோயின் கண்ணம்மா : வைரலாகும் புதிய போட்டோஷூட்

சமூக வலைதளமான டிக்டாக்கில் டப்மாஷ் வீடியோ வெளியிட்டு வந்த வினுஷா தேவி, திமிரு படத்தில் வில்லியாக நடித்த ஸ்ரேயா ரெட்டி வேடத்தில் இவர் வெளியிட்ட வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சமூக வலைதளமான டிக்டாக்கில் டப்மாஷ் வீடியோ வெளியிட்டு வந்த வினுஷா தேவி, திமிரு படத்தில் வில்லியாக நடித்த ஸ்ரேயா ரெட்டி வேடத்தில் இவர் வெளியிட்ட வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

author-image
WebDesk
New Update
புத்திசாலித்தனமான ஹீரோயின் கண்ணம்மா : வைரலாகும் புதிய போட்டோஷூட்

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த ரோஷ்ணி ஹரிப்பிரியன் அந்த சீரியலில் இருந்து விலகியதை தொடர்ந்து தற்போது கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார்.

Advertisment
publive-image

சமூக வலைதளமான டிக்டாக்கில் டப்மாஷ் வீடியோ வெளியிட்டு வந்த வினுஷா தேவி, திமிரு படத்தில் வில்லியாக நடித்த ஸ்ரேயா ரெட்டி வேடத்தில் இவர் வெளியிட்ட வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

publive-image
Advertisment
Advertisements
publive-image

முன்பே சமூக வலைதளங்களில் மூலம் பிரபலமாகினாலும் பாரதி கண்ணம்மா முன்னணி சீரியல் நடிகையாக அவரை உயர்த்தியது. சினிமா மற்றும் சின்னத்திரையில் ஜொலிக்க நிறம் ஒரு தடையில்லை என்பபை பலருக்கும் உணர்த்திய விணுஷா தற்போது கண்ணம்மாவாக கலக்கி வருகிறார்.

publive-image
publive-image

பரபப்பாக சென்றுகொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி வெண்பாவின் தற்கொலை மிரட்டலுக்கு பயந்து அவரை திருமணம் செய்துகொள்ள போகிறார்.

publive-image
publive-image

இதனை தெரிந்துகொண்ட கண்ணம்மா தனது மாமியார் குடும்பத்துடன் திருமணத்தை நிறுத்த புறப்பட்டுள்ளார். இதனால் தற்போது பாரதி கண்ணம்மா பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

publive-image

இதனிடையே சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் வினுஷா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Bharathi Kannamma Serial Tamil Serial Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: