/tamil-ie/media/media_files/uploads/2022/11/Vinusha.jpg)
சமூக வலைதளமான டிக்டாக்கில் டப்மாஷ் வீடியோ வெளியிட்டு வந்த வினுஷா தேவி, திமிரு படத்தில் வில்லியாக நடித்த ஸ்ரேயா ரெட்டி வேடத்தில் இவர் வெளியிட்ட வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/Vinusha-1.jpg)
அதன்பிறகு பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த ரோஷ்ணி ஹரிப்பிரியன் அந்த சீரியலில் இருந்து விலகியதை தொடர்ந்து தற்போது கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/Vinusha-7.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/Vinusha-3.jpg)
முன்பே சமூக வலைதளங்களில் மூலம் பிரபலமாகினாலும் பாரதி கண்ணம்மா முன்னணி சீரியல் நடிகையாக அவரை உயர்த்தியது. சினிமா மற்றும் சின்னத்திரையில் ஜோலிக்க நிறம் ஒரு தடையில்லை என்பபை பலருக்கும் உணர்த்திய விணுஷா தற்போது கண்ணம்மாவாக கலக்கி வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/Vinusha-6.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/Vinusha-1.jpg)
பரபப்பாக சென்றுகொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி வெண்பாவின் தற்கொலை மிரட்டலுக்கு பயந்து அவரை திருமணம் செய்துகொள்ள போகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/Vinusha-5.jpg)
இதனை தெரிந்துகொண்ட கண்ணம்மா தனது மாமியார் குடும்பத்துடன் திருமணத்தை நிறுத்த புறப்பட்டுள்ளார். இதனால் தற்போது பாரதி கண்ணம்மா பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/Vinusha-4.jpg)
இதனிடையே சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் வினுஷா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.