டிக்டாக் வீடியோ மூலம் பிரபலமான தற்போது விஜய் டிவியின் கண்ணம்மாவாக ரசிகர்கள் மத்தியில் ஸ்ராங்காக குடியிருப்பவர் வினுஷா தேவி.
Advertisment
டஸ்கி ஸ்கின் இமேஜை தனது பலமாக எடுத்துக்கொண்டு டிக்டாக் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமான இவர், தற்போது விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பெற்றுள்ளார்.
Advertisment
Advertisements
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா நாள்தோறும் பரபரப்பான எபிசோடுகளுடன் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷ்னி ஹரிப்பிரியன் திடீரென சீரியலில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக கண்ணம்மா வேடத்தில் நடிக்க பிக்ஸ் ஆனவர் வினுஷா தேவி.
தொடக்கத்தில் இவரை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் தற்போது இவர் பாரதி கண்ணம்மா சீரியலின் முக்கிய அடையாளமாக மாறிவிட்டார் என்று கூறி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் வினுஷா தேவி அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
இப்படி அவர் வெளியிடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வினுஷா தேவி
வினுஷா தேவி
வினுஷா தேவி
வினுஷா தேவி
வினுஷா தேவி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “