/tamil-ie/media/media_files/uploads/2022/07/VJ-Archana.jpg)
எவ்வளவு முறை தவறு செய்து மாட்டிக்கொண்டாலும் அசராமல் மீண்டும் அதே தவறை செய்வதில் அர்ச்சனாவுக்கு நிகர் அர்ச்சனாதான். ராஜா ராணி 2 சீரியல் மூலம் சின்னத்திரை சீரியல்களில் அறிமுகமானவர் தான் பிஜே ஆர்ச்சனா.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/VJ-Archana-7.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/07/VJ-Archana-1.jpg)
வீடியோ ஜாக்கியாக சின்னத்திரையில் அறிமுகமான இவர், அடுத்து விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியல் மூலம் சீரியலில் எண்ட்ரி கொடுத்தார். இந்த சீரியலில் இவரின் வில்லத்தனம் ரசிகர்களை கவர்ந்த அளவுக்கு அவர் மீதான விமர்சனங்களளும் அதிகம்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/VJ-Archana-5.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/07/VJ-Archana-4.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/07/VJ-Archana-3.jpg)
சமீபத்தில் இவருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் அருண்பிரசாத்துக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/VJ-Archana-6.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/07/VJ-Archana-2.jpg)
இதனிடையே சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அர்ச்சனா அவ்வப்போது தனது போட்டோஸ் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவர் வெளியிடும் பதிவுகள் வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.