New Update
/indian-express-tamil/media/media_files/AYv70LcVaNEczTKH3YLy.jpg)
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான நடிகை வி.ஜே.தீபிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் தற்போது திரைப்படங்களை விட சீரியல்களுக்கே அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.
சின்னத்திரை சீரியல்களில் வரும் நடிகைகள் பலரும் தங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளது.
தங்களது ரசிகர்கள் பட்டாளத்தை தக்கவைத்துக்கொள்ளும் வகையில், சின்னத்திரை நடிகைகள் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகின்றனர்.
சின்னத்திரை நடிகைகள் தங்களது சமூகவலைதளங்களில் வெளியிடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமானவர் வி.ஜே.தீபிகா. பாண்டியன் குடும்பத்தின் கடைசி மருமகளாக இவர் நடித்திருந்தார்,
சகோதரர்களின் பாசப்பிணைப்பை மையமாக கொண்ட இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் வி.ஜே.தீபிகா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
வி.ஜே.தீபிகா தற்போது கிராமத்து ஸ்டைலில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.