/tamil-ie/media/media_files/uploads/2023/08/VJ-Sangeetha.jpg)
வி.ஜே.சங்கீதா
விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தராவாக நடித்து வரும் நடிகை வி.ஜே சங்கீதா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/VJ-Sangeetha-2.jpg)
சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜேவாக வலம் வந்தவர் விஜே சங்கீதா. தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான `அழகு’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/VJ-Sangeetha-7.jpg)
ரேவதி, ஸ்ருதி ராஜ், தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடித்த இந்த சீரியலில் பூர்ணா என்ற வில்லி கேரக்டரில் வித்தியாசமாக வில்லத்தனங்களை வெளிக்காட்டியவர் வி.ஜே.சங்கீதா.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/VJ-Sangeetha-3.jpg)
சென்னையில் பிறந்து வளர்ந்த சங்கீதா, விருப்பட்டு வி.ஜே-வாகியிருக்கிறார். அதன் பிறகு சீரியல் வாய்ப்பு வந்ததை தொடர்ந்து சீரியலில் நடிகையாக தனது நடிப்பை தொடங்கினார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/VJ-Sangeetha-1.jpg)
அழகு சீரியல் முடிந்த பின் பெரும்பாலும் மற்ற எந்த சீரியல்களிலும் நடிக்காத சங்கீதா, நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவயின் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/VJ-Sangeetha-4.jpg)
இந்த சீரியலில் வசுந்தராவாக நடித்து வரும் சங்கீதா குட் கேரக்டர் என்று பெயரேடுத்துள்ளார். குடும்பமே தமிழுக்கு எதிராக இருக்கும் நிலையில், வசுந்தரா மட்டும் தமிழுக்கு சப்போர்ட்டாக நிற்கிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/VJ-Sangeetha-6.jpg)
அழகு சீரியலில் வில்லியாக நடித்து வந்த நிலையில், அந்த சீரியலின் கேரக்டருக்கு நேர் எதிரான கேரக்டரில் சங்கீதா இப்போது சிறப்பாக நடித்து வருகிறார். அவருக்கு பாராட்டுக்கள் குறித்து வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/VJ-Sangeetha-5.jpg)
சமூகவலைதளங்கில் ஆக்டீவாக இருக்கும் விஜே சங்கீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணயைத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.