New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/14/urH09sEp1kxCz7LTdTrq.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/02/14/jovitha-livg3.jpg)
1/7
வெள்ளித்திரையில் வில்லன் முதல் நகைச்சுவை கதாபாத்திரம் வரை பல்வேறு விதமான வேடங்களில் நம்மை கவர்ந்தவர் லிவிங்ஸ்டன்.
/indian-express-tamil/media/media_files/2025/02/14/jovitha-livg5.jpg)
2/7
தன் தந்தையில் பெயரை மிஞ்சும் அளவிற்கு நடிப்பில் தூள் கிளப்புகிறார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா. சன் டிவியின் பூவே உனக்காக சீரியலில் முதல் முதலில் அறிமுகமானவர்.
/indian-express-tamil/media/media_files/2025/02/14/jovitha-livg1.jpg)
3/7
Advertisment
/indian-express-tamil/media/media_files/2025/02/14/jovitha-livg2.jpg)
4/7
அதன்பிறகு சன்டிவியின் அருவி சீரியலில் நடித்து அருவியாகவே மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். தன் துருதுரு நடிப்பால் மக்களை ஈர்த்தவர் ஜோவிதா.
/indian-express-tamil/media/media_files/2025/02/14/jovitha-livg7.jpg)
5/7
ஜீ தமிழின் மௌனம் பேசியதே சீரியலில் நடித்து வந்த இவர், சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/02/14/jovitha-livg4.jpg)
6/7
Advertisment
Advertisements
/indian-express-tamil/media/media_files/2025/02/14/jovitha-livg6.jpg)
7/7
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஜோவிதா வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.