Tamil Serial Memes : உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலகப்போர்கள் வரை அனைத்தையும் நெடியில் தெரிந்துகொள்ள இணையதளம் ஒரு இன்றியாத தேவையாக உள்ளது. இதில் தகவல்கள் மட்டுமின்றி பல பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்துள்ளது. இதனால் இளைஞர்கள் பலரும் இணையதளம் பயன்படுத்துவதில் தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.






இதில் இளைஞர்களின் முக்கிய பொழுதுபோக்காக அமைவது டிவி நிகழ்ச்சிகள். டிவியில் ஒளிபரப்பான அடுத்த நிமிடமே ஒடிடி தளத்தில் வெளியாகும் இந்நிகழ்ச்சி ரசிகர்களை கவர்ந்தாலும் இது தொடர்பான மீம்ஸ்களே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.



குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை காட்டிலும் இந்த மீம்ஸ்களே ரசிகர்களின் முக்கிய பொழுதுபோக்காக மாறிவிட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil