Tamil Serial Memes : உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நிகழ்வுகள் அனைத்தையும் சில வினாடிகளில் அறிந்துகொள்ள இணையதளம் பெரிய உதவி செய்கிறது. இன்றை இளைஞர்கள் இணையதளத்தின் பயன்பாடு இல்லாமல் இருக்க மாட்டார்கள் என்று சொல்லிவிடலாம்.
Advertisment
அந்த அளவிற்கு இணையதளத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆனாலும், அதில் நிகழ்வுகள மட்டுமலலாது பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்துள்ளது. இந்த வகையில் இணையத்தில் பதிவிடப்படும் மீம்ஸகள் மக்களின் முக்கிய பொழுதுபோக்காக மாறியுள்ளது.
Advertisment
Advertisements
அரசியல், விளையாட்டு, உலக நிகழ்வுகள் என பலவகையான மீம்ஸ்கள் பதிவிடப்பட்டு வரும் நிலையில் மீம்ஸ் கிரியேட்டர்கள் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களையும் விட்டு வைப்பதில்லை.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த மீம்ஸ்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“