/tamil-ie/media/media_files/uploads/2022/06/Memes.jpg)
Tamil Serial Memes : சின்னத்திரை ரசிகர்களை மகிழ்விப்பத்தில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு தனி இடம் உண்டு. வார நாட்களில் சீரியலும் வார இறுதியில ரியாலிட்டி ஷோக்களும் மக்களின் இன்றியமையாத பொழுதுபோக்கு அம்சங்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2022/06/Memes-2.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/06/Memes-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/06/Memes-9.jpg)
அதே சமயம் இளைஞர்கள் மத்தியில் முக்கிய பொழுதுபோக்கு இணையதளங்கள் ரியாலிட்டி ஷோக்கள் சேனலில் ஒளிபரப்பாகி சில மணி நேரங்களில் இணையதளத்தில் பதிவிடப்படுகிறது. இதை இளைஞர்கள் பார்த்துக்கொள்கின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/06/Memes-8.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/06/Memes-7.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/06/Memes-6.jpg)
நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது இணையத்தில் உலா வரும் முக்கிய அம்சம் மீம்ஸ். உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலகப்போர்கள் வரை அனைத்தையும் மீம்ஸ்களாக பதிவிடும் மீம் கிரியேட்டர்கள் டிவி ஷோக்களையும் விடுவதில்லை.
/tamil-ie/media/media_files/uploads/2022/06/Memes-5.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/06/Memes-4.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/06/Memes-3.jpg)
குறிப்பாக செல்ல வேண்டும் என்றால் டிவி நிகழ்ச்சிகள் சீரியல் மற்றும ரியாலிட்டி ஷோக்களை விடவும் இந்த மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.