Advertisment

நானும் இங்கே வலியில்... நீயோ அங்கே சிரிப்பில்... இன்றைய சீரியல் கலாய் மீம்ஸ்

Tamil Serial Memes : சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விடவும் இந்த மீம்ஸ்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நானும் இங்கே வலியில்... நீயோ அங்கே சிரிப்பில்... இன்றைய சீரியல் கலாய் மீம்ஸ்

Tamil Serial and Reality Show Memes In tamil : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் பெற்று வருவது சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள். அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரே மாதிரியாகவே ஒளிபரப்பானாலும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

Advertisment
publive-image
publive-image
publive-image
publive-image

இதில் ஒரு சில நிகழ்ச்சிகள் ரசிகர்களை ஏமாற்றினாலும் பல நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் பெரிய ஆதரவு அளித்து வருகின்றனர். ஆனாலும் சில சமயங்களில் அனைத்து நிகழ்ச்சிகளும் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் வகையில் அமைவது வழக்கமான ஒன்று.

publive-image
publive-image
publive-image
publive-image

ஆனால் நிகழ்ச்சிகள் எப்படி அமைந்தாலும் அதை நாங்கள் கலாய்ப்போம் என்று சொல்லி நெட்டிசன்கள் பலரும் கிளம்பியுள்ளனர். சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களின் அன்றைய எபிசோடுகள் குறித்து வெளியாகும் மீம்ஸ்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

publive-image

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விடவும் இந்த மீம்ஸ்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tv Serial Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment