/tamil-ie/media/media_files/uploads/2022/05/Mems-1.jpg)
சின்னத்திரை சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த நிகழ்ச்சிகளுக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் இருந்தாலும், இது தொடர்பாக வரும் மீம்ஸ்களுக்கு தனி வரவேற்பு கிடைத்து வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/05/stream-10.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/05/stream-8-2.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/05/stream-7-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/05/stream-6-2.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/05/stream-5-2.jpg)
உலகின் அத்தனை நிகழ்வுகளையும் மீம்ஸாக வெளியிட்டு வரும் நெட்டிசன்கள் சமீப காலமாக டிவி நிகழ்ச்சிகளையும் விட்டு வைப்பதில்லை. சீரியலில் எவ்வளவு பெரிய சோகமாக காட்சியாக இருந்தாலும் அதிரடி ஆக்சன் காட்சியாக இருந்தாலும் அதை காமெடியாக பதிவிடுவதில் நெட்டிசன்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை.
/tamil-ie/media/media_files/uploads/2022/05/stream-4-3.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/05/stream-3-3.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/05/stream-2-3.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/05/stream-1-5.jpg)
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இது தொடர்பாக பதிவிடப்படும் மீம்ஸ்களுக்கே அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.