scorecardresearch

என்ன ரோஜா… அர்ஜூனையே குழந்தையா மாத்திட்டீங்க… சீரியல் கலாய் மீம்ஸ்

சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இது தொடர்பாக பதிவிடப்படும் மீம்ஸ்களுக்கே அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.

சின்னத்திரை சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த நிகழ்ச்சிகளுக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் இருந்தாலும், இது தொடர்பாக வரும் மீம்ஸ்களுக்கு தனி வரவேற்பு கிடைத்து வருகிறது.

உலகின் அத்தனை நிகழ்வுகளையும் மீம்ஸாக வெளியிட்டு வரும் நெட்டிசன்கள் சமீப காலமாக டிவி நிகழ்ச்சிகளையும் விட்டு வைப்பதில்லை. சீரியலில் எவ்வளவு பெரிய சோகமாக காட்சியாக இருந்தாலும் அதிரடி ஆக்சன் காட்சியாக இருந்தாலும் அதை காமெடியாக பதிவிடுவதில் நெட்டிசன்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இது தொடர்பாக பதிவிடப்படும் மீம்ஸ்களுக்கே அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial and reality show memes in tamil update