சூப்பர் அர்ஜூன் சார்... இது உங்களால மட்டும்தான் முடியும் : இன்றைய கலாய் மீம்ஸ்

Tamil Serial memes : நிகழ்ச்சிகளை விட இது தொடர்பாக வரும் மீமஸ்களே இளைஞர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.

Tamil Serial memes : நிகழ்ச்சிகளை விட இது தொடர்பாக வரும் மீமஸ்களே இளைஞர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.

author-image
WebDesk
New Update
Serial Memes

Tamil Serial Memes : சின்னத்திரை நிகழ்ச்சிகள் தற்போது இல்லத்தரசிகளின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டர். அதற்கு ஏற்றார்போல் சேனல்களும் அவ்வப்போது புதிய சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை வழங்கி வருகினறன. இதில் ஏறக்குறைய அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரே மாதிரியான கான்சப்டை கொண்டதாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சிகளுக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

Advertisment
publive-image
publive-image
publive-image
Advertisment
Advertisements
publive-image
publive-image

இதனால் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் டிஆர்பி ரேடடிங்கில் ரேங்கிங் பெற்று வந்தாலும், இந்த நிகழ்ச்சிகளை கலாய்த்து மீம்ஸ்கள் பதிவிடுவதில் இளைஞர்கள் மத்தியில் முன்னலை ரேங்கிங் பெற்றுவிடுகிறார்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள்.

publive-image
publive-image
publive-image
publive-image

உலக நிகழ்வுகள் முதல் உள்ளூர் குழாயடி சண்டை வரை அனைத்தையும் மீம்ஸாக பதிவிடும் நெட்டிசன்கள் தற்போது சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களையும் விட்டு வைப்பதில்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நிகழ்ச்சிகளை விட இது தொடர்பாக வரும் மீமஸ்களே இளைஞர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietami

Tamil Serial Update Tv Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: