Tamil Serial Memes : தற்போதைய காலகட்டத்தில் சமூகவலைதளங்களில் பயன்பாடு பெருமளவு அதிகரித்துள்ளதால், பயனுள்ள தகவல்கள் மட்டுமல்லாது பொழுதுபோக்கான அம்சங்களும் வலைதளங்களில் பதிவிடப்படுகிறது. இதில் முக்கியமானது மீம்ஸ்.
உலக நிகழ்வுகள் மூலம் உள்ளூர் குழாயடி சண்டை வரை அனைத்தையும் மீம்ஸ் மூலம் காமெடியாக பதிவிடும், நெட்டிசன்கள் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களையும் விட்டுவைப்பதிவ்லை. இந்த நிகழ்ச்சிகள் தொடர்பான மீம்ஸ் மற்றும் ட்ரோல் வீடியோக்கள் பல இணையத்தில் உலா வருகிறது.








குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் டிவி நிகழ்ச்சிகளை விட இது தொடர்பாக பதிவிடப்படும் மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“