Advertisment

பொண்ணு டாக்டர்னு சொன்னீங்க... ரொம்ப அடக்கமா இருக்காங்களே..! சீரியல் மீம்ஸ்

Tamil Serial Memes : சின்னத்திரையில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த நிகழ்ச்சிகள் தொடர்பான மீம்ஸ்களே அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

author-image
WebDesk
New Update
பொண்ணு டாக்டர்னு சொன்னீங்க... ரொம்ப அடக்கமா இருக்காங்களே..! சீரியல் மீம்ஸ்

Tamil Serial Memes : தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் இணையதளங்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதில் பயனுள்ள தகவல்களை தெரிந்துகொண்டு வந்தாலும், பொழுதுபோக்கான அம்சங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகினறனர்.

Advertisment
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

இதிலும் குறிப்பாக நெட்டிசன்கள் பதிவிடும் மீம்ஸ்களுக்கு நல்ல வரவேற்கு அளித்து வருகினறனர். உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நிகழ்வுகள் வரை அனைத்தையும் மீம்ஸ்களாக பதிவிடும் மீம்ஸ் கிரியேட்ட்ர்கள் சின்னத்திரையில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களையும் விட்டு வைப்பதில்லைஃ

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

குறிப்பாக செல்ல வேண்டும் என்றால் சின்னத்திரையில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த நிகழ்ச்சிகள் தொடர்பான மீம்ஸ்களே அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tv Serial Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment