வெல்கம் ஹோம்.... வெல்கம் பப்பிமா... இன்றைய சீரியல் கலாய் மீம்ஸ்

டிவி சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

டிவி சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

author-image
WebDesk
New Update
வெல்கம் ஹோம்.... வெல்கம் பப்பிமா... இன்றைய சீரியல் கலாய் மீம்ஸ்

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏறக்குறைய அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரே மாதிரியான கான்செப்டை கொண்டிருந்தாலும் கூட ஒவ்வொரு சீரியலும் ரசிகர்கள் மத்தியில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன

Advertisment
publive-image
publive-image
publive-image
Advertisment
Advertisements

இதானல் ஒரு குறிப்பிட்ட அளவு ரசிகர்கள் சின்னத்திரை நிகழ்ச்சிகளை ரசித்தாலும் பெரும்பாலான இளைஞர்கள் இந்த நிகழ்ச்சிகள தொடர்பாக வரும் மீம்ஸ்களுக்கு ஃபேனாக உள்ளனர். எவ்வளவு பெரிய சோகமான காட்சியாக இருந்தாலும் காமெடி நடிகர்களை பயன்படுத்தி மீம்ஸ் வெளியிட்டு சிரிப்பை வரவழைத்து விடுகின்றனர்.

publive-image
publive-image
publive-image

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் டிவி சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Serial News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: