இன்றைய காலகட்டத்தில் இல்லத்தரசிகள் மட்டுமல்லாது பெரும்பாலான இளைஞர்களையும் கவர்ந்து வருவது சீரியல். அதுவும் கொரோனா காலகட்டத்தில் சீரியல்கள் ஏராளமான ரசிகர்களை பெற்றது என்று சொல்லாம்.
Advertisment
இப்படி சீரியல்கள் உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகள் ரசிகர்களை குஷிப்படுத்தினாலும், சில சமயங்களில் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் வகையில் அமைவது வழக்கம்.
Advertisment
Advertisements
ஆனால் இந்த மாதிரி சோதனை காலத்தில் மட்டுமல்லாமல் எப்போவுமே சீரியல் ரசிகர்களை குஷிப்படுத்துவது மீம்ஸ். உலக நிகழ்வுகள் முதல் உள்ளூர் நிகழ்வுகள் வரை அனைத்தையும் மீம்ஸாக பதிவீடும் நெட்டிசன்கள் தற்போது சீரியலையும் விட்டு வைப்பதில்லை.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சீரியல் உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகளை அது தொடர்பாக வரும் மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகினறன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“