scorecardresearch

எல்லாரும் சேலஞ்ச் பண்ணி விளையாட இது என்ன ப்ளே கிரவுண்டா? சீரியல் கலாய் மீம்ஸ்

சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியலும் ரியாலிட்டி ஷோக்களும், நாளுக்கு நாள் பரபரப்பை விறுவிறுப்பை அதிகப்படுத்தி வருகினறன.

அதுமட்டுமல்லாமல் இல்லத்தரசிகள் இளைஞர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழத்தினாலும் சில சமயங்களில் பொறுமையை ரொம்பவே சோதித்துவிடுகின்றன.

ஆனால் இந்த சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விடவும் இந்த நிகழ்ச்சிகள் தொடர்பான மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

அரசியல் மற்றும் முக்கிய நிகழ்வுகள் பற்றி மீம்ஸ் பதிவிட்டு வந்த நெட்டிசன்கள் தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளை கையில் எடுத்துள்ளனர்.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial and reality show memes update in tamil