Advertisment

ஏற்கனவே பட்டது போதாதா... இன்னும் வேணுமா? சீரியல் கலாய் மீம்ஸ்

சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த மீம்ஸ்களே ரசிகர்களை ஈர்த்து வருகிறது

author-image
WebDesk
New Update
ஏற்கனவே பட்டது போதாதா... இன்னும் வேணுமா? சீரியல் கலாய் மீம்ஸ்

இல்லத்தரசிகளின முக்கிய பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்று சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள். அனைத்து நிகழ்ச்சிகளும் ஏறக்குறைய ஒரே கான்செப்டில் இருந்தாலும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

Advertisment
publive-image
publive-image
publive-image
publive-image

இதில் கடந்த லாக்டவுன் காலத்தில் இளைஞர்கள் பலரும் சின்னத்திரை நிகழ்ச்சிகளை பார்க்க தொடங்கிவிட்டனர். ஆனால் இந்த நிகழ்ச்சிகள் எதாவது ஒரு தருனத்தில் மக்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் வகையில் அமைவது உண்டு.

publive-image
publive-image
publive-image

ஆனால் இந்த நிகழ்ச்சிகள் தொடர்பாக வரும் மீம்ஸ்கள் ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்த எப்போதும் தவறியதே இல்லை. உண்மையை சொல்ல வேண்டும்என்றால் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த மீம்ஸ்களே ரசிகர்களை ஈர்த்து வருகிறது

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tv Serial Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment