/tamil-ie/media/media_files/uploads/2022/07/Meesd.jpg)
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. .தை பயன்படுத்திக்கொள்ளும் சேனல்களும் அவ்வப்போது புதிய சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை களமிறக்கி வருகினறன.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/Memes-2-3.jpg)
இதில் அனைத்து நிகழ்ச்சிகளும் ஏதாவது ஒரு வகையில், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/Memes-3-3.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/07/Memes-4-3.jpg)
ஆனால் எவ்வளவு பெரிய ஹிட் சீரியலாக இருந்தாலும் ஏதாவது ஒரு கட்டத்தில் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் அளவுக்கு காட்சிகள் இருக்கும். ஆனால் இந்த நிகழ்ச்சிகள் தொடர்பாக வரும் மீம்ஸ்கள் நாள்தோறும்எதிர்பார்ப்பை ஏற்படுத்த தவறுவதில்லை.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/Memes-5-3.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/07/Memes-6-3.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/07/Memes-7-3.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/07/Memes-8-3.jpg)
எவ்வளவு பெரிய அழுகாட்சியாக இருந்தாலும் அதனை காமெடி நடிகரின் முகத்துடன் வைத்து சிரிப்பலையை ஏற்படுத்துவதில் மீம்ஸ்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/Memes-9-2.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/07/Memes-1-3.jpg)
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இதன் மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.