சின்னத்திரை சீரியல்கள் தற்போது இல்லத்தரசிகர்கள் மட்டுமல்லாது இளைஞர்கள் மத்தியிலும் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. வார நாட்களில் சீரியலும் வார இறுதியில் ரியாலிட்டி ஷோக்களும் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகினறனர்.
Advertisment
Advertisment
Advertisements
அதேபோல் இந்த நிகழ்ச்சிகள் தொடர்பாக வரும் மீம்ஸ்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது அரசியல். சினிமா மற்றும் உலக நிகழ்வுகளை பற்றி மீம்ஸ் பதிவிட்டு வந்த நெட்டிசன்கள் தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளை கையில் எடுத்துள்ளனர்.
பெரிய ஆக்ஷன் அல்லது சீரியஸ் காட்சியாக இருந்தாலும் அதை காமெடி நடிகரின் முகத்தை வைத்து சிரிப்பலையை உண்டாக்கும் மீம்ஸ்கள் நிகழ்ச்சிகள விடவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“