Advertisment

புலி பதுங்குறது பயந்து இல்ல... பாயுருதுக்கு.... வருண் பாய்வாரா?

சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விடவும் இது தொடர்பாக வரும் மீம்ஸ்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

author-image
WebDesk
New Update
புலி பதுங்குறது பயந்து இல்ல... பாயுருதுக்கு.... வருண் பாய்வாரா?

சின்னத்திரை சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த நிகழ்ச்சிகள் தொடர்பான மீம்ஸ்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisment
publive-image

உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நிகழ்வுகள வரை அனைத்தையும் இருந்த இடத்தில் இருந்தே தெரிந்துகொள்ள இணையதளம் ஒரு இன்றியமையாத தேவையாக மாறிவிட்டது. அதோடு மட்டுமல்லாமல் தினசரி நிகழ்ச்சிகளை காமெடியாக தெரிந்துகொள்ளும் வகையில் மீம்ஸ் மூலம் பதிவிடும் நெட்டிசன்கள் பலர் இணையத்தில் உலா வந்துகொண்டிருக்கின்றனர்.

publive-image
publive-image

புதிதாக வெளியாகும் திரைப்படங்கள, நடிகர் நடிகைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், அரசியல் தலைவர்களின் பேச்சுக்கள் உள்ளிட்ட பல நிகழ்வுகளை மீம்ஸ் மற்றும் ட்ரோல் வீடியோக்களாக கொடுக்கும் நெட்டிசன்கள் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களையும் விட்டு வைப்பதில்லை.

publive-image
publive-image
publive-image
publive-image

எவ்வளவு பெரிய சோகமான காட்சியாக இருந்தாலும் அதை காமெடி கலந்த சிரிப்புடன் மீம்ஸ் பதிவிடுவிட்டு வருவது அதிகரித்துள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சீரியல் பார்க்காத நபர்கள் கூட இந்த மீம்ஸ் படங்களை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

publive-image
publive-image

இதில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விடவும் இது தொடர்பாக வரும் மீம்ஸ்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Latest Tamil Memes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment