இணையளத்தில் மூழ்கியுள்ள இளைஞர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்’காக சின்னத்திரை சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பல்வேறு வகைளில் முயற்சி செய்கிறது.
Advertisment
இதில் ஒரு சில சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும். இந்த நிகழ்ச்சிகள் தொடர்பாக வரும் மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
Advertisment
Advertisements
உள்ளூர் நிகழ்ச்சிகள் முதல் உலகப்போர்கள் வரை அனைத்தையும் மீம்ஸாக பதிவிடும் நெட்டிசன்கள் தற்போது டிவி நிகிழ்ச்சிகளையும் விட்டு வைப்பதில்லை.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil