அப்போவே சொன்னனே கேட்டியா தம்பி... இப்ப அநியாயமா வந்து மாட்டிக்கிட்டியே... சீரியல் கலாய் மீம்ஸ்

அனைத்து சீரியல்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியான திரைக்கதை தான் என்றாலும் அனைத்து சீரியல்களுக்கும் தனியாக ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

அனைத்து சீரியல்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியான திரைக்கதை தான் என்றாலும் அனைத்து சீரியல்களுக்கும் தனியாக ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

author-image
WebDesk
New Update
அப்போவே சொன்னனே கேட்டியா தம்பி... இப்ப அநியாயமா வந்து மாட்டிக்கிட்டியே... சீரியல் கலாய் மீம்ஸ்

திரைப்படங்களை விட தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அதே போல் சீரியல் நட்சத்திரங்களுக்கும் ரசிகர்கள் பெரிய வரவேற்பை அளித்து வருகின்றனர்.

Advertisment
publive-image

சின்னத்திரையில் ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

publive-image
Advertisment
Advertisements
publive-image

ஏறக்குறைய அனைத்து சீரியல்களும்  ஏறக்குறைய ஒரே மாதிரியான திரைக்கதை தான் என்றாலும்  அனைத்து சீரியல்களுக்கும் தனியாக ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

publive-image
publive-image

அதேபோல், ரியாலிட்டி ஷோக்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவை இரண்டிற்கும் மேலாக இது தொடர்பாக வரும் மீம்ஸ்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

publive-image
publive-image

சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விடவும், இந்த மீம்ஸ்கள் நல்ல பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. மேலும் நிகழ்ச்சிகளை விடவும் மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trending Tamil Memes Today

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: