சர்ப்ரைஸ்னு சொன்னது அப்போ புரியல... இப்போ புரியுது... இன்றைய சீரியல் கலாய் மீம்ஸ்
Tamil Serial Memes : சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட அந்த நிகழ்ச்சிகள் தொடர்பாக பதிவிடப்படும் மீம்ஸ்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Tamil Serial Memes : சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட அந்த நிகழ்ச்சிகள் தொடர்பாக பதிவிடப்படும் மீம்ஸ்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Tamil Serial Memes : இளைஞர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் பெரிய பொழுதுபோக்காக உள்ளது சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள். இவை இரண்டும் என்னதால் ரசிகர்களை திருப்திப்படுத்தினாலும், ஒரு சில எபிசோடுகளில் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதித்து விடுகின்றனர்.
Advertisment
அதிலும் ஒரு சில சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் தொடக்கத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் ஒரு ஈர்ப்பே இல்லாமல் கூட இருந்து வருகிறது. இப்படி உள்ள நிகழ்ச்சிகளை மட்டுமல்லாது ஓவர்ஆல் அனைத்து நிகழ்ச்சிகளையும் கலாய்ப்பதற்காக பிதிவிடப்படும் மீம்ஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Advertisment
Advertisements
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட அந்த நிகழ்ச்சிகள் தொடர்பாக பதிவிடப்படும் மீம்ஸ்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “