என் பேரு பிரியங்கா... எனக்கு மூணு பேரு இருக்கு... இன்றைய கலாய் மீம்ஸ்

சின்னத்திரை சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

சின்னத்திரை சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

author-image
WebDesk
New Update
என் பேரு பிரியங்கா... எனக்கு மூணு பேரு இருக்கு... இன்றைய கலாய் மீம்ஸ்

சின்னத்திரை நிகழ்ச்சியில் இல்லத்தரசிகர்கள் மட்டுமல்லாது இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அவர்கள் முக்கிய பொழுபோக்கு அம்சமாகவும் மாறிவிட்டது.

Advertisment
publive-image

அதே சமயம் இது தொடர்பாக வரும் மீம்ஸ்களுக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகம். இதற்காக பல நெட்டிசன்கள் வலைதளங்களில் தீவிரமாக வேலைபார்த்து வருகின்றனர். பொது நிகழ்வுகள் குறித்து மீம்ஸ்களை பதிவிட்டு வந்த நெட்டிசன்கள் சமீப காலமாக சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை கையில் எடுத்துள்ளனர்.

publive-image
Advertisment
Advertisements
publive-image
publive-image
publive-image
publive-image

குறிப்பாக செல்ல வேண்டும் என்றால் அனைத்து சீரியல்களுமே ஏறக்குறைய ஒரு கதையை கொண்டதுதான் என்றாலும் கூட பல சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் இந்த நிகழ்ச்சிகள் தொடர்பான மீம்ஸ்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

publive-image
publive-image
publive-image

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சின்னத்திரை சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”;

Tamil Serial Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: