/indian-express-tamil/media/media_files/f0YJ5Y0ef6xSObGfyPc3.jpg)
அண்ணா சீரியல் நடிகை சுனிதா
/indian-express-tamil/media/media_files/8SkQ9EGKPtuXlkvoxf81.jpg)
ஜீ தமிழ் சீரியல்
முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்கள் ஒளிபரப்பி வரும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று அண்ணா. விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்த மிர்ச்சி சிவா இந்த சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/efJAzgwm2IPAssuUjvA7.jpg)
அண்ணா சீரியல்
விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் கொடுத்த வெற்றியை தொடர்ந்து தற்போது அண்ணா சீரியலிலும் சிறப்பான படிப்பை வெளிப்படுத்தி வரும் மிர்ச்சி செந்தில் கவனம் ஈர்த்து வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/A5WYwonQ8rfrbJ4nRHHR.jpg)
செந்தில் ப்ரமோ
இந்த சீரியலில் அம்மா இல்லாமல் 4 தங்கைகளுக்கு அண்ணணாக மிர்ச்சி செந்தில் சிறப்பாக நடித்து வரும் நிலையில், சீரியலின் ப்ரோமவில் செந்திலின் ஆக்ரோஷம் அதிக கவனம் ஈர்த்தது.
/indian-express-tamil/media/media_files/iHyyy1ZYyfYeJI7ykcUC.jpg)
மிர்ச்சி செந்தில்
இந்த சீரியலும் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட நிலையில், ஜீ செந்திலின் நடிப்பிற்காகவே பலரும் பார்க்க ஆரம்பித்தார்கள். தற்போது இந்த சீரியல் பரபரப்பான திருப்பத்துடன் அரங்கேறி வருகிறது.
/indian-express-tamil/media/media_files/EXKCDsZ34kmOadMEi59j.jpg)
4 தங்கைகள்
இந்த சீரியலில் மிர்ச்சி செந்திலின் தங்கைகளாக ப்ரீத்தா சுரேஷ், தாரா, ஹேமா மற்றும் சுனிதா ஆகியோர் நடிக்கிறார்கள். இதில் முதல் தங்கை ரத்னாவாக நடித்து வரும் நடிகை சுனிதா ஸ்ரீனிவாசன் அதிக கவனம் ஈர்த்து வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/k6bF67onDT7C42sBEeb4.jpg)
காற்றின் மொழி
விஜய் டிவியின் காற்றின் மொழி சீரியலில் நாயகியின் அக்காவாக நடித்த சுனிதா ஸ்ரீனிவாசன், சன் டிவி, கலர்ஸ் தமிழ், விஜய் டிவி என சேனல்களில் பல தொடர்களில் நடித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/ZfoCWIXyWtmzemoyGu7m.jpg)
சமூகவலைதளங்கள்
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை சுனிதா ஸ்ரீனிவாசன் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.