/indian-express-tamil/media/media_files/JVPIJUtYmxGwpqbHrY59.jpg)
/indian-express-tamil/media/media_files/ethirneechal-9.jpg)
சின்னத்திரையில் சீரியல்கள் ஒளிபரப்புவதில் முன்னணியில் இருப்பது சன்டிவி. இந்த சேனல் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.
/indian-express-tamil/media/media_files/ethirneechal-7.jpg)
சன்டிவி சீரியல்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வரும் நிலையில், நகர்புறங்கள் மட்டுமல்லாமல் கிராமபுறங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
/indian-express-tamil/media/media_files/ethirneechal-2.jpg)
அந்த வகையில் சன்டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்தது எதிர்நீச்சல். பெண் அடிமைத்தனம், ஆணாதிக்கம், உள்ளிட்ட பிரச்சனைகளை மையமான வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/ethirneechal-8.jpg)
நடிகர் மாரிமுத்து ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த நிலையில், திடீரென அவர் இறந்துவிட்டதால், அந்த கேரகடரில், நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வந்தார்.
/indian-express-tamil/media/media_files/ethirneechal-4.jpg)
நடிகை கனிகா, மதுமிதா, ஹரிப்பிரியா, சத்யபிரியா, உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த இந்த சீரியலில், இயக்குனர் திருச்செல்வம் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/ethirneechal-3.jpg)
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த இந்த சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் முக்கிய இடத்தை பெற்று வந்த நிலையில், சில விமர்சனங்களையும் சந்தித்தது.
/indian-express-tamil/media/media_files/ethirneechal-1.jpg)
கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஓரிரு நாட்களில் முடிவுக்கு வர உள்ளது.
/indian-express-tamil/media/media_files/ethirneechal-6.jpg)
/indian-express-tamil/media/media_files/ethirneechal-5.jpg)
இதனிடையே இந்த சீரியலின் கடைசி நாள் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.