/indian-express-tamil/media/media_files/2024/12/23/f5H3VNJHVmUjgLjmvXkM.jpg)
எதிர்நீச்சல் சீரியலின் புதிய ஜனனி Photograph: (VJ Parvathy Instagram)
/indian-express-tamil/media/media_files/2024/12/23/janani-new-6.jpg)
ஜீ தமிழின் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் நடித்திருந்தவர் வி.ஜே.பார்வதி.
/indian-express-tamil/media/media_files/2024/12/23/janani-new-2.jpg)
தேவயானி முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
/indian-express-tamil/media/media_files/2024/12/23/janani-new-1.jpg)
புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் வி.ஜே.பார்வதியின் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றிருந்தது.
/indian-express-tamil/media/media_files/2024/12/23/janani-new-7.jpg)
500 எபிசோடுகளை கடந்து ஒளிப்பான இந்த சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், வி.ஜே.பார்வதி அடுத்து சீரியலில் கமிட் ஆகாமல் இருந்தார்.
/indian-express-tamil/media/media_files/2024/12/23/janani-new-5.jpg)
சன் டிவியில் டிசம்பர் 23-ந் தேதி ஒளிபரப்பாக உள்ள எதிர்நீச்சல் 2 சீரியலில் முக்கிய கேரக்டரான ஜனனி கேரக்டரில் வி.ஜே.பர்ர்வதி நடித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2024/12/23/janani-new-3.jpg)
ஏற்கனவே மதுமிதா இந்த சீரியலில் ஜனனி கேரக்டரில் நடித்திருந்த நிலையில், தற்போது அவர் விலகியுள்ளதால், வி.ஜே.பார்வதி கமிட் ஆகியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2024/12/23/janani-new-4.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பார்வதி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.